#WATCH | "இன்னும் எத்தன சாட்சி உங்களுக்கு வேணும்? யாரை காப்பாத்த பாக்குறீங்க?"
கோவை பள்ளி மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், ஆசிரியரை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் உறுதி.
#SunNews |
#Kovai |
#SchoolStudent
video (open on the network to see)
#WATCH | "அருண் சார் டார்ச்சர் தாங்காம Dropout ஆன மாணவன் நான்.."
கோவை பள்ளி மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், ஆசிரியர் அருண் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கிய முன்னாள் மாணவர்.
#SunNews |
#Kovai |
#SchoolStudent
video (open on the network to see)